‘அபி & அபி’யிடம் கை மாறிய ஜீவாவின் கவலை வேண்டாம்! | Abi and Abi Abinesh Elangovan bagged Kavalai Vendam Distribution rights

‘அபி & அபி’யிடம் கை மாறிய ஜீவாவின் கவலை வேண்டாம்!

யாமிருக்க பயமே படப் புகழ் டீகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க ரொமாண்டிக் என்டர்டையினர் படமாக உருவாகியுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

RS இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமையை பெற பல முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட்ட நிலையில் இறுதியாக இந்த படத்தின் விநியோக உரிமையை “அபி அண்ட் அபி’ நிறுவனத்தின் சார்பில் வாங்கியிருக்கிறார் அபினேஷ் இளங்கோவன்.

Related Posts

JOIN THE DISCUSSION